Tuesday, 17 April 2018

இப்படியும் ஒரு போராட்டமா? நீங்களே பாருங்களேன்!!!!!!

புதுமண தம்பதியினர் கலந்துக்கொண்ட நூதன போராட்டம்!!!!!!

தூத்துககுடியில் ஸ்டெர்ட்லைட்டை மூடக்கோரி கடந்த 64-ஆவது நாட்களாக மக்கள் போராடிவருகின்றார். சிறு குழந்தை முதல் பெரியவர் வரை போராட்டத்தில் கலந்துக்கொண்டு இன்று வரை போராடி வருகின்றார். இந்த போராட்டத்தில் நேற்று நடந்த போராட்டம் அனைவரையும் கவனிக்க வைத்தது. அப்படி என்ன போராட்டம் என்று யோசிக்கிறாங்களா? தூத்துக்குடியில் திரு இருதய பேராலயத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் வாஸ் மற்றும் சைனி இவர்களுக்கு நேற்று காலை திருமணம் முடிந்தது.

திருமணம் முடிந்த உடனே பனிமய ஆலயத்தின் முன்பே நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தில் புதுமணத்தம்பதினார் கலந்துக்கொண்டு “மீசையைமுறுக்கு ஸ்டெர்லைட்டை நொறுக்கு” என்று ஸ்டெர்லைட்டு எதிராக கோசம் எழுப்பினர். இவர்கள் மட்டும் இல்லலாமல் கல்யாணத்துக்கு வந்தவர்கள் தம்பதினரின் உறவினர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.
இந்த போராட்டம் அனைவருடைய கவனத்தை ஈர்த்தது என்று  சொல்லலாம். அந்த புதுமண தம்பதினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு அவர்கள் உடைய சமூக அக்கரைக்கு ஒரு பெரிய பாராட்டு கொடுக்கலேமே!!!!!!போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் !!!!!!

Monday, 16 April 2018

ஆசிபா யார்?அந்த சிறுமிக்கு நடந்த கொடுமையும், அதன் பின்னணியில் உள்ளது யார் ?யார் ?மனித மிருங்களின் வேட்டை இன்னும் எத்தனை பிஞ்சு குழந்தைகளை சீரழிக்க போகிறது???? இந்த நிலை எப்போது மாறும்????

காஷ்மீரில் கத்துவா பகுதியை சேர்ந்த ஆசிபா என்ற எட்டு வயது சிறுமி ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு இருக்கிறார்.இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் இந்த செய்தி வெளிவருகிறது. இதன் பின்னணியில் மத பிரச்னை உள்ளது என கூறப்படுகிறது.அந்த சிறுமி கொல்லப்பட்டதை விட , அரசியல் கட்சியினரின்ஈடுபட்டு அந்த இந்துத்துவா மிருகங்களை காப்பற்ற முயல்கின்றார் என்பது மிக மிக வேதனைக்குரிய விஷயம்       முகமது யூசுப் புஜ்வாலா நசீமா பிபி இவர்களுடைய மகள் தான் ஆசிபா. கத்துவா பகுதியில் வசித்து வரும் குஜ்ஜார் என்னும் முஸ்லீம் இனத்தை சேர்ந்தவர்கள். குஜ்ஜார் இனத்தை சேர்ந்தவர்கள் ஆடு மாடு மேய்ப்பவர்கள். எட்டு வயது சிறுமி குதிரை மேய்த்து கொண்டு வரும் போதுதான் அந்த கும்பலால் கடத்தப்பட்டு உள்ளார்.  நாம்அனைவரும் புனிதமான இடமாக கருதும் கோவிலில் வைத்து தான் கற்பழித்து உள்ளனர். இதை கேட்கும் போது கடவுள் உள்ளாரா என ஒரு நிமிடம் நாம் அனைவரும் யோசிக்கத்தான் செய்வோம்.
       பாதுகாப்பிற்காக வந்த காவல்துறை அதிகாரியும் இதற்கு உடன் போனது தான் இந்த வழக்கின் உச்சகட்டகொடுமையான விஷயம். நீதிக்கு கேட்டு செல்லும் இடத்தில உள்ள போலீஸ் இவ்வாறு நடந்து கொண்டால் என்ன நியாயம்????  சிறுமியின் சிரிப்பில் இவர்களுக்கு எப்படி காமம் தெரிஞ்சதோ, என்று தெரியவில்லை.  இந்த வழக்கை தீபிகா சிங் ராஜவாட்(Deepika Singh Rajawat) எடுத்து விசாரித்து  வருகிறார். இந்நிலையில் இவருக்கு தொடர்ந்து மர்மநபர்களால் மிரட்டல் வந்தவண்ணம் உள்ளது.


      இதனால் அதிர்ந்து  போன ராஜவாட் தான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்,கற்பழிக்கப்படலாம்  அல்லது என் குடுப்பத்தாருக்கு எப்படி வேண்டுமானாலும் ஆபத்துவரலாம் என்று அச்சப்படுகிறார். இதனால் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் இந்த வழக்கு முடியும் வரை பாதுகாப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
      ஹாசினி, நிர்பயாவையை தொடர்ந்து தற்போது ஆசிபாவுக்கு இந்த கொடூரம் நடந்து உள்ளது……….. வாழ வேண்டிய அந்த பிஞ்சு குழந்தையை சீரழித்த அந்த மனித மிருகங்களுக்கு  மிகவும் கொடூரத்தனமான தண்டனை தான் கொடுக்க வேண்டும்.ஏனென்றால் அப்போது தான் இந்த மாதிரி குற்றங்கள் குறையும். மனித மிருகங்களும் திருந்துவார்கள். ஹாசினி, நிர்பயா தற்போது ஆசிபா இதுவே முடிவாக இருக்கட்டும்…….  இனி இந்த கொடூரம் யாருக்கு நிகழக்கூடாது.  ஆசிபாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்.#justice for asifa


Thursday, 26 October 2017

How to succeeded in your work as well as life ???

Workplace rules for happy life:1. Trust no one but respect  everyone..
2. What happens in office, remain in office. Never take office gossips to home and vice versa.
3. Enter office on time, leave on time. Your desktop is not helping improvement in your health.
4. Never make Relationships in the work place. It will always backfire.
5. Expect nothing. If somebody helps, feel thankful. If not, you will learn to know things on your own.
6. Never rush for position. If you get promoted, congrats. If not, it doesn't matter. You will always be remembered for your knowledge and politeness, not for your designation.
7. Never run behind office stuff. You have better things to do in life.
8. Avoid taking everything on your ego. Your salary matters. You are being paid. Use your assets to get happiness.
9. It doesn't matter how people treat you. Be humble. You are not everyone's cup of tea.
10. In the end nothing matters except family, friends, home, and Inner peace.

Tuesday, 24 October 2017

Mersal Worldwide Box Office Collection


Mersal team should thank to BJP party Tamilisai Soundararajan to get this level of business!!! :)Diwali is always a best time for distributor & Exhibitors , but this year seems to be huge bonus for them . Film Mersal Gross Approx 75 Cr With an estimate 38 cr distributor shares In Just Five days . Film is now Highest First Week Grosser In the state in just 5 Days , Breaking Baahubali2's Week-1 Record . After Baahubali2 , Enthiran , Mersal is expected to cross 100 Cr Mark In Tamil Nadu , which will Biggest Achievement For Thalapathy Vijay.

Not Only In Tamil Nadu , Mersal is setting bench mark in other States Also . Film opened with 4.85 Cr Gross In Kerala , which is second best Opening For any Film in Kerala . After First Weekend Days Film's Total Gross Stands At - 12.50 Cr , Which Is Simply Awesome . In Karnataka Film Gross 4.10 Cr On Day-1 , Which Is Second Best Opening Number for a Tamil film in Karnataka , just behind Rajnikanth's Kabali [7.56 Cr].


Slowly Tamil Film expanding it's market in Karnataka . This year so many Film got Box Office success here . Vivegam Gross more than 10 Cr Here . Mersal Gross Approx 10.50 Cr In Karnataka In Just Five Days With 5.25 Cr Distributor Shares & Will Be A huge Profitable Venture For distributor . Film had not released in Telugu States & probably will release on 26th October . Film Gross 100 Cr Domestically in Just Five Days .

FIRST WEEKEND WORLDWIDE GROSS :TN - 75.00 Cr


KA - 10.50 Cr


KE - 12.50 Cr


USA-CANADA - 8.10 Cr


UAE-GCC - 11.40 Cr


MALAYSIA - 11.10 Cr


UK - 3.02 Cr


AUS-NZ - 2.15 Cr


FRANCE - 2.50 Cr


SINGAPORE - 5.05 Cr


SRILANKA - 3.40 Cr


ROW - 10.00 Cr


WORLDWIDE TOTAL GROSS - 154.00 Cr