டோனி க்ளோவ்ஸ்ல் அணிந்த அந்த balidan badge  என்ன ?

கடந்த ஜூன் 5ம் தேதி புதன் கிழமையன்று icc இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மஹேந்திரசிங் டோனி மீது ஒரு குற்றசாட்டை வைத்தது. அது அவர் கையில் அணிந்துள்ள கீப்பிங் க்ளோவ்வில் உள்ள "Balidan Badge" நீக்க வேண்டும் என்பதுதான்.

dhoni-balidan-badge-controvercy
Dhoni Balidan Badge Controvercy


இந்த "Balidan Badge" என்ன என்றால் "That's the regimental dagger insignia which represents the Para SF, Special Operations unit of Indian Army attached to Parachute Regiment" இந்திய ராணுவத்துடன் இணைந்த Para Special Force(பாரா ஸ்பெஷல் போர்ஸ்).  இங்கிருந்து தோனிக்கு கடந்த 2011ம் ஆண்டு Lieutenant Colonel என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பிறகு தோனி தனது ஆரம்ப பயிற்சியை Para Brigadeல் 2015ம் ஆண்டு கற்றுக்கொண்டார்.

Balidan என்றால் தியாகம் என்பது பொருள் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் நியாபகமாக தோனி தனது கை கவசத்தில் அணிந்திருந்தது நம் நாட்டிற்க்கு பெருமை தேடித்தரும் விதமாகவும் மற்றும் அவரது தேசப்பற்றையும் பறைசாற்றுகிறது. மேலும் புல்வாமா இறந்த வீரர்களை மக்களுக்கு நினைவுற்றும் விதமாகவும் அமைந்துள்ளது. ஆனால் ICC cricket அமைப்பிற்க்கு என்று ஒரு தனி வரைமுறைகள், கட்டுப்பாடுகள் எல்லாம் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு தோனியை தனது கீப்பிங் க்ளோவ்ஸ்லிருந்து அந்த badgeஐ நீக்குமாறு BCCIயிடம் முறையிட்டுள்ளது.

அடுத்த மேட்சில் தோனி இதனை நீக்குவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.