இளமை துள்ளும் ஹரிஷ் கல்யாண், ஷில்பா நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் அனிருத் பாடிய கண்ணம்மா அருமையான காதல் பாடல். கல்லுரி மாணவ மாணவியரின் மனம் கவர்ந்த பாடலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதன் வீடியோ பாடல் மேல இணைக்கப்பட்டுள்ளது அதனை பார்த்து மகிழுங்கள். கிழே பகிரும் பட்டன் உள்ளது உங்கள் விருப்பமானவர்களுக்கு பரிமாறுங்கள்.

Song Crew Members :

Starring: Harish Kalyan, Shilpa Manjunath, Makapa Anandh
Singer : Anirudh
Director - Ranjit Jeyakodi
Lyrics : Sam C S
Backing vocal : Swagatha S Krishnan
Music Producer : Onasis mohan
Sitar : Kishore
Flute : Vishnu
Guitars : Onasis
Music - Sam C.S
DOP - Kavin Raj
Editor - Bavan Sreekumar
Banner - Madhav Media
Producer - Balaji Kapa
Art - Srikanth
Sound Design - Oxygen
Producer - Balaji Kapa
Banner - Madhav Media

Audio Label - Think Music