மருத்துவக்கல்லூரி மாணவனாக விஜய் - விஜய்-60th :-
      
இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் தற்போது
நடித்துக்கொண்டியிருக்கும் படத்தில் விஜய் மருத்துவக் கல்லுரி மாணவனாக
நடித்துக்கொண்டியிருக்கிறார் என்று செய்தி வெளிவந்து உள்ளது. இப்படத்தின்
தலைப்பு தேர்ந்தெடுக்காத நிலையில் இப்படம் "விஜய்-60" என்று
அழைக்கப்படுகிறது.

 Vijay plays a medical student in vijay 60th movie





 "அழகிய தமிழ் மகன்" படத்தை இயக்கிய இயக்குனர் பரதன் தற்போது மீண்டும்
விஜய் -60 படத்தில் நடிகர் விஜயுடன் இணைகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு
அடுத்த மாத இறுதியில் முடிவடையும் என ஏதிர்ப்பார்க்கப்படுகிறது.மேலும்
விஜய்க்கு இப்படம் 60-தாவது படம் என்பதால் விஜய் ரசிகர்களுக்கு மத்தியில்
ஒரு பெரிய ஏதிர்பார்ப்பு உள்ளது , விஜய் நண்பன் படத்தில் பி.இ மாணவனாக
நடித்தார், தற்போது இப்படத்தில் மீண்டும் மாணவனாக நடிக்கிறார் . நடிகை
கீர்த்தி சுரேஷ் கல்லுரி மாணவியாக நடிக்கிறார் என்று செய்தி வந்து உள்ளன.
விஜய்-60 படத்திற்காக விஜய் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றார் !!!!!



Vijay plays a medical student in vijay 60th movie