மீண்டும் விக்ரம் நடிப்பில் சாமி-2 ஆம் பாகம் -இயக்குனர் ஹரி அறிவிப்பு:

 
                         
சில வருடங்களுக்கு முன்பு ஹரி இயக்கத்தில் விக்ரம்
போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் சாமி இது
அனைவரும் அறிந்தது. இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம்-க்கு சினிமா
துறையில் ஒரு கம்பிரத்தை ஏற்படுத்தியது.இயக்குனர் ஹரி நடிகர்
சூர்யாவுக்கும் இதே போல ஒரு கம்பிரத்தை ஏற்படுத்தும் படத்தை கொடுத்தார்.
அதாவது சிங்கம்-1,சிங்கம்-2 படங்கள் தான். தற்போது இயக்குனர் ஹரி சிங்கம்-3
படப்பிடிப்பில் உள்ளார்.



Director Hari announced Sami2 shooting will be start after his singam3 project


                          சிங்கம்-3 படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் அவர் சாமி-2 படத்தை
இயக்க போவதாக தெரிவித்துள்ளார். இவர் விக்ரம் நடித்த "இருமுருகன்" படத்தின்
இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார். அப்போது சிங்கம் -3
படப்பிடிப்பு முடிவடைந்த உடன் சாமி-2 படப்பிடிப்பை தொடங்க போவதாக
தெரிவித்தார். மீண்டும் சாமி பார்க்க அனைவரும் தயாராக இருப்போம்!!!!

Director Hari announced Sami2 shooting will be start after his singam3 project