சென்னை Infosys IT Employee ஸ்வாதி கடந்த வாரம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் மர்மநபர் ஒருவரால் படுகொலைசெய்யப்பட்டார் இது சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதன் பின் தமிழ்நாடு காவல்துறை கொலையாளியை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டது கொலையாளி யார் என்று அங்கு பதிவான CCTV cameraவில் கொலையாளியின் முகம் சரிவர தெரியாத நிலையில் நிலையில் சமூகவலைத்தளங்களை திசைதிருப்பிவிட்டு தமிழக காவல்துறையினர் ஸ்வாதி தங்கியிருந்த விடுதியை சுற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் நேற்று கொலையாளி நெல்லை மாவட்டத்தில் பதுங்கியிருக்கிறார் என்பது தெரியவந்தது அதன் பின்னர் காவல்துறையினர் ராம்குமார் கைதுசெய்ய முற்பட்ட போது கொலையாளி தான் கையில் வைத்திருந்த plade ஆள் தான் கழுத்தை அறுத்துக்கொண்டார் அதன் பின்னர் அவரை நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பத்து இதன்பின்னர் கொலையாளி ராம் குமார் தான் என்பது உறுதி செய்யப்பட்டது அவரே ஒப்புக்கொண்டார் என காவல்துறை தரப்பில் செய்தி வெளியானது.
ஒருதலை காதல் காரணமாக இந்த கொலை செய்யப்பட்டதாக காவல்துறை சந்தேகிக்கின்றனர் இதன் பின்னணியில் வேறுயாராவது கூலிப்படைக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் ராம் குமார் உடல்நலம் சரியான பிறகு அவரிடம் விசாரணையை துவக்கவுள்ளனர் தமிழக காவல்துறை.
அடையாளம் தெரியாத குற்றவாளியை மிகவிரைவில் சாதுர்யமாக பிடித்தது நமது தமிழ்நாடு காவல்துறை என்பது பாராட்டுக்குரியது.
Click here to get more news:
Swathi murder case Ramkumar is accused : சென்னை IT employee ஸ்வாதி கொலையாளி ராம்குமார் தமிழ் நாடு போலீஸ் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்
By Cinibook.com
Post a Comment
Post a Comment