தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு தடைபடுவதன் உள்நோக்கம் பற்றிய HipHop Tamizha வின் முழு விடீயோ.
இசை உலகில் தனக்கென்று ஒரு உறுதியான இடம் பிடித்த HipHop Tamizha தற்பொழுது ஒரு Short Film போன்றதொரு Music விடீயோ வெளியிட்டுள்ளார் இதில் தமிழர்களாகிய நம் பாரம்பரிய ஜல்லிக்கட்டு தடைபடுவதன் உள்நோக்கத்தை தெளிவாக எடுத்து சொல்கிறார். அனைவரும் பாரீர்.

தமிழர்களாகிய நாம் அனைவரும் நமது அடையாளத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்கக்கூடாது.

Get more details click here :