சுந்தர்சி பூனம் பஜ்வா நடித்து வெளிவந்துள்ள "முத்துன கத்திரிக்காய்"



சுந்தர்சியுடைய வம்சம் பரம்பரை பரம்பரையாக அரசியலில் ஜொலிக்கவேண்டும் என்று
கொள்கையுடன் வாழ்ந்து வந்து வந்தனர். அந்த நிலையில் அவரது அப்பா தாத்தா
இருவரும் அரசியலில் மிகச்சிறந்த இடத்தை பெறவில்லை. இதனால் சுந்தர்சியின்
அம்மா அவரை அரசியல் வாடை படாதவாறு வளர்த்துவந்தார். இந்தநிலையில் சுந்தர்சி
தனது கல்லுரி படிப்பை முடித்ததும் ஒருமுறை தனது தெருவில் வெள்ளை வேஷ்டி
சட்டை போடு நடந்து செல்லும்போது அவரை அரசியல்வாதி என்று கோசம்போட அவர்
அரசியலில் இறங்குகிறார்.



சுந்தர்சிக்கு எதிர்கட்சியாக அவரது அண்ணன்கள் சிங்கம் புலி, VTV கணேஷ்,
இருக்கின்றனர் இவர்கள் இருவரும் பகையாக இருந்தனர் பிறகு தம்பியை
எதிர்பதற்காக இருவரும் இணைந்து அவரை தேர்தலில் தோல்வியடைய திட்டம்
போடுகிறார்கள் இது ஒருபக்கம் இருக்க....



சுந்தர்சிக்கு வயது அதிகம் ஆகியும் கல்யாணம் ஆகவில்லை இந்த நிலையில் பூனம்
பஜ்வாவை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். இதையடுத்து பூனம் பஜ்வா வீட்டில்
முறையாக பெண் கேட்கிறார், அதற்கு அவர்வீட்டில் சுந்தர்சி பெரிய அரசியல்
தலைவர் ஆகவேண்டும் என்ற கோரிக்கைவைக்கின்றனர் இதன் பிறகு இறுதியில் என
நடக்கின்றது என்பது தான் படத்தின் கதை.



படத்தில் சுந்தர்சி,சிங்கம் புலி, VTV கணேஷ் இவர்களது நடிப்பு நகைச்சுவை
கலந்த கலவையாக உள்ளது. மொத்தத்தில் படத்தின் தலைப்புக்கு ஏற்றாற்போல்
சுந்தர்சி முத்தின கத்திரிக்காயாக வலம் வருகிறார்.




To view trailer and get more details click below link: 

  Muthina Kathirikai Tamil movie trailer and review, Starrer at Sundar C.,Vaibhav,Poonam Bajwa, Film hosted by Venkat Raghavan, Music by Siddharth Vipin